america அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்! நமது நிருபர் ஜூன் 14, 2022 அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.